Step 1 : Candidates should have full data network connection and charge in Device (Laptop (or) Android Mobile).
Step 2 : Candidates should do the Registration with your Mobile Number and Password of your Own.
Step 3 : After Registration again, log in with your Mobile Number and Password you used for registration.
Step 4 : Click on the Test. Questions will display and start to answer it.
Step 5 : You cannot leave the test without completing all Questions.
Step 6 : Test will get automatically submitted after completion of your time, you cannot start your test again.
Step 7 : The meaning of “^” (2^4) is Square (24).
Step 8 : If you want to Revise (or) do correction, Click on “See your Answer sheet as a copy” and Check your answers & do correction.
Step 9 : After completing your Test, Click on the “Summit”. It ask “ Are you sure to submit your Answer?”. Then Click “ok”.
Step 10 : Finally when “Thank you, You completed the test successfully” is displayed you have successfully completed your test.
: Candidates should have full data network connection and charge inCandidates should have full data network connection and charge in Device (Laptop (or) Android Mobile).
படி — 1 : தேர்வர்கள் தங்களது Laptop மற்றும் Android Mobile- ல் முழு சார்ஜ் மற்றும் நெட்நவார்க்இருக்குமாறு உறுதி செய்துகொள்ள வேண்டும்
படி — 2 : தேர்வர்கள் தங்களது Mobile Number மற்றும் Password மூலம் பதிவு செய்ய வேண்டும்.
படி — 3 : பிறகு “Test” – ஐ கிளிக் செய்ய வேண்டும் கேள்விகள் கண்காணிக்கப்படும் மற்றும் நீங்கள் அதற்கு பதில் அளிக்க தொடங்கலாம்.
படி - 4: பிறகு “Test” – ஐ கிளிக் செய்ய வேண்டும். கேள்விகள் காண்பிக்கப்படும் மற்றும் நீங்கள் அதற்கு பதிலளிக்கத் தொடங்கலாம்.
படி -- 5: அனைத்து கேள்விகளையும் முடிக்காமல் நீங்கள் தேர்வை விட்டு வெளியேற முடியாது.
படி – 6: பிறகு உங்கள் தேர்வு நேரம் முடிந்தவுடன் விடைத்தாள் தானாகவே சமர்ப்பித்தது ஆகிவிடும். மீண்டும் உங்களால் புதியதாக தேர்வு தொடங்க இயலாது.
படி – 7: “^” (2^4) என்பதன் பொருள் “அடுக்கு” (24) என்பதாகும்.
படி – 8: நீங்கள் உங்களது பதில்களைத் மீண்டும் பார்க்க விரும்பினால் (அல்லது) திருத்தம் செய்ய விரும்பினால், “See your Answer sheet as a copy” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பிறகு நீங்கள் உங்கள் பதில்களைச் சரிபார்த்து திருத்தம் செய்யலாம்.
படி - 9: உங்கள் தேர்வை முடித்த பிறகு, “Submit” என்பதைக் கிளிக் செய்ய வெண்டும். பிறகு “Are you sure to submit your Answers?” எனக் காண்பிக்கப்படும். அதில் “ok” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
படி - 10: இறுதியாக “Thank you, You completed the test successfully” எனக் காண்பிக்கப்படும்போது நீங்கள் உங்கள் தேர்வை வெற்றிகரமாக முடித்துவிட்டீர்கள்.
All The Best